வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வெளுத்ததால்...

Wednesday, March 17, 2010

வெளுத்ததால்...

வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!

'பரியன் வயல்' சே.குமார்
5 comments:

Chitra said...

மழையும் தேவை - சலவைக்காரரும் நல்லா இருக்கணும்............

சே.குமார் said...

ஆம் சித்ரா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சுரேஷ் said...

அழகான முரண். அருமை

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

நேசமித்ரன் said...

நல்லா எழுதுறீங்க சார்