வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: தவம்

Tuesday, March 9, 2010

தவம்

நீ பூக்கும்
சிறு புன்னகைக்காக
நீண்ட நேரமாய்
வெயிலில் நீறு பூக்க..!

-'பரியன்வயல்' சே.குமார்
2 comments:

சி. கருணாகரசு said...

கவிதை நச்!


பக்கத்தில் மரமிருந்தா... அந்த நிழல்ல நிக்கலாமுள்ள?

சே.குமார் said...

நிழலில் நிற்கலாம்தான் நண்பா..! எல்லாம் காதலின் காதல்தான் காரணம். வருகைக்கு நன்றி.