வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: அடிமை

Sunday, March 21, 2010

அடிமை

உன் கொலுசிற்குள்
என்ன வைத்துள்ளாய்...!
அதன் சிணுங்கலில்
அடிமையாய் மனசு...!

-'பரியன் வயல்' சே.குமார்.
6 comments:

Chitra said...

உங்களுக்கு "வெள்ளி" மனசு.

சே.குமார் said...

Hi shruvish,
Congrats!
Your story titled 'கிறுக்கல்கள் : அடிமை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd March 2010 11:21:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/208441
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
வாக்களித்த நட்புக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றிகள் பல.

சே.குமார் said...

வெள்ளி விக்கிற விலையில... வெள்ளி மனசா?
வெள்ளை மனசுன்னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.
பரவயில்லை முதல் கருத்து அதுவும் முத்தான கருத்து நன்றி தோழி.

சே.குமார் said...

சாரி பத்மா. உங்கள் கருத்து கை தவறுதலால் அழிந்து விட்டது. முடிந்தால் மீண்டும் ஒருமுறை பின்னூட்டமிடவும்.
எல்லாவற்றிலும் காதல் இருக்கு தோழி.
உங்கள் தளம் காண முகவரி கொடுக்கவும்.
முதல் வருகையை தொலைத்ததற்காக வருந்துகிறேன்,
அடிக்கடி வாங்க.

padma said...

ஆசையா என் பின்னூட்டத்தைக் காண வந்தால் அழித்து விட்டீர்களா? grrrrrrr
நல்ல கவிதை மிகவும் பிடித்திருந்தது

சே.குமார் said...

மீண்டும் பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி பத்மா. இந்தமுறை கவனமாக பிரசுரித்துவிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.