வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: இதயத் திருடி

Tuesday, March 23, 2010

இதயத் திருடி

காந்தக் கண்ணாம்..!
வசீகரிக்கும் உதடாம்..!
உடுக்கு இடையாம்..!
தந்தக் கால்களாம்..!
ஆளாளுக்கு உளறல்..!
நீ இதயத் திருடி என்பது
அவர்களுக்குத் தெரியுமா..?

-'பரியன் வயல்' சே.குமார்
2 comments:

Chitra said...

அவளின் கண்களும், உதடும், இடையும், கால்களும் சேர்ந்துதான் உங்கள் இதயத்தை திருடியதோ? :-)

சே.குமார் said...

amam chitra..!

varugaikkum vazhththukkum nanri