வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மறக்குமா..?

Monday, April 5, 2010

மறக்குமா..?

கண் எதிரே
கணவனுடன் நீ..!
ரணப்பட்ட இடத்தில்
ரகசிய மாநாடு...
மறக்குமா இதயம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.
13 comments:

நிலாமதி said...

நீங்கள் நேசித்த இதயம் கணவனுடன். எங்கிருந்தாலும் வாழ்க சொல்லி விடுங்கள் .நேசித்தது உடலையல்ல அவள் இதயத்தை என்றால்.

padma said...

மறக்குமா?

Chitra said...

"take it easy" policy.......!!!

Madumitha said...

மறக்காது.
மாநாட்டின் தீர்மானம்
என்ன?

சே.குமார் said...

@ நிலாமதி said...
// நீங்கள் நேசித்த இதயம் கணவனுடன். எங்கிருந்தாலும் வாழ்க சொல்லி விடுங்கள் .நேசித்தது உடலையல்ல அவள் இதயத்தை என்றால்.//

அப்படி எதுவும் இல்லை தோழி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சே.குமார் said...

@ padma said...
// மறக்குமா?//

முடியுமா....? நன்றி பத்மா அக்கா.

சே.குமார் said...

@ Chitra said...
// "take it easy" policy.......!!!//
ஓ.கே.
நன்றி.

சே.குமார் said...

@Madumitha said...

// மறக்காது.
மாநாட்டின் தீர்மானம்
என்ன?//

இது வெளியில் சொல்ல முடியாத தீர்மானம். வருகைக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லா இருக்குங்க குமார்.

சத்ரியன் said...

எப்படி மறக்கும்...?

அன்புடன் மலிக்கா said...

அதெப்படி மறக்கும்.

வாங்க வாங்க சொல்லிகொடுகிறேன் அங்கயில்ல இங்க.

Priya said...

So short & Sweet!
மறக்குமா? அது முடியுமா?

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்