வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ராசி

Wednesday, April 14, 2010

ராசி

பன்றி மீது மோதிய வண்டி
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?


-'பரிவை' சே.குமார்.
11 comments:

Chitra said...

பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா....
சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!

padma said...

சித்ராவை வழிமொழிகிறேன்

முனைவர்.இரா.குணசீலன் said...

பதில் தெரிந்தும் பலர் சொல்ல விரும்பாத கேள்வி!

Madumitha said...

இனி பன்றிகள்
தீண்டாது.

சே.குமார் said...

@சித்ரா

//பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா....
சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!//

உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது. அப்படியே ஆணை பிறப்பிக்கலாம்.

சே.குமார் said...

@பத்மா

//சித்ராவை வழிமொழிகிறேன//

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி

சே.குமார் said...

@இரா.குணசீலன்

//பதில் தெரிந்தும் பலர் சொல்ல விரும்பாத கேள்வி!//

உண்மைதான் நண்பரே.

சே.குமார் said...

@மதுமிதா

//இனி பன்றிகள்
தீண்டாது//

உண்மை மதுமிதா.

க.பாலாசி said...

//ஓட்டிய உன்னை...?//

பன்றியை விட்டே கடிக்கச்சொல்லணும்...

நல்ல கேள்வி.....

ஹேமா said...

குமார்...நீங்க என்னமோ சொல்ல வந்து நிப்பாட்டீங்க.அந்த பதில் உங்களுக்கும் தெரியும்.அது என்ன ?

Anonymous said...

எல்லா கவிதையும் அருமையாக இருக்கு
எனக்கு உங்க மேலே பொறாமையாக இருக்கு