வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதல் 'தீ'

Tuesday, August 25, 2009

காதல் 'தீ'

ஊருக்குள் நாம்
உரசிக்கொள்வது கூட
இல்லை - எப்படியோ
பற்றிக்கொண்டது நம்
காதல் 'தீ'...!

-சே.குமார்
பரியன்வயல்
No comments: