வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதல் நாட்கள்

Sunday, August 23, 2009

காதல் நாட்கள்

காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற
நாட்களே அதிகம்...!
 
 
சே.குமார்
பரியன் வயல்
1 comment:

moganan said...

வலைக்குடிலில், தமிழில் பதியமிட வந்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்...