வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: நாணம்

Sunday, April 11, 2010

நாணம்

திடீர் மழை..!
நனைந்த குமரியோ
நாணத்தோடு..!
பார்க்கும் விழிகளோ
நாணமின்றி..!

-'பரியன் வயல்' சே.குமார்6 comments:

Chitra said...

நீங்களே உங்கள் இனத்தை இப்படி காட்டி கொடுக்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா....
கவிதை நல்லா இருக்குங்க. :-)

சத்ரியன் said...

ஆஹா....!

மங்குனி அமைச்சர் said...

விழிகள மட்டும் தான் பாதிகளா ???????????????????

Madumitha said...

மழைக்கு
வந்தனம்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஹேமா said...

உங்க கண்ணை நீங்களே காட்டிக் குடுக்கிறீங்களே குமார் !