வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பறிக்காதீர்கள்

Wednesday, April 7, 2010

பறிக்காதீர்கள்

இது கிறுக்கல்களில் 100வது கவிதை...
ஆறு மாத காலத்தில் நான் கு வலைப்பூவில் 200க்கு மேல் எழுதியிருந்தாலும் ஒரே வலையில் 100 ஹைக்கூ என்பது எனக்கு நிச்சயமாக சாதாரண விசயமல்ல... இதற்கு நான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டும் வாக்களித்தும் உற்சாகம் அளித்துவரும் நட்புக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!


-'பரியன் வயல்' சே.குமார்.




19 comments:

பத்மா said...

congrats .wishes to reach 1000

க.பாலாசி said...

நல்லவேளை நான் இதுவரை அவ்வாறு பறித்ததில்லை... எந்த கண்ணீரையும் காம்புகளுக்கு கொடுத்தவனுமில்லை.

கவிதை மிக அருமை....

100 மேலும் மலரட்டும்....

துபாய் ராஜா said...

அருமை நண்பரே...

Chitra said...

பறிக்காமல் விட்டாலும், ரெண்டு நாட்களில் ரோஜா வாடும் போது, காம்பும் வாடி போகுமே...... பாவங்க!
just kidding!

'பரிவை' சே.குமார் said...

@பத்மா said...
//congrats .wishes to reach 1000//
நன்றி தோழி... வாழ்த்துக்கும் வருகைக்கும்.
ஆயிரத்துக்கு மேல் நோட்டில் இருந்தாலும் இந்த நூறும் நோட்டிற்குப் போகாமலே கிறுக்கல்களில் கிறுக்கியவைதான். பார்க்கலாம். உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

'பரிவை' சே.குமார் said...

@க.பாலாசி said...
//நல்லவேளை நான் இதுவரை அவ்வாறு பறித்ததில்லை... எந்த கண்ணீரையும் காம்புகளுக்கு கொடுத்தவனுமில்லை.

கவிதை மிக அருமை....

100 மேலும் மலரட்டும்....//
நன்றி நண்பரே.... வாழ்த்துக்கும் வருகைக்கும்.
ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல... உங்கள் காம்புகள் சாரி ரோஜாக்கள் வாழ்த்தட்டும்.

'பரிவை' சே.குமார் said...

@துபாய் ராஜா said...
//அருமை நண்பரே...//
நன்றி நண்பரே.... வாழ்த்துக்கும் வருகைக்கும்.

'பரிவை' சே.குமார் said...

@சித்ரா said...
பறிக்காமல் விட்டாலும், ரெண்டு நாட்களில் ரோஜா வாடும் போது, காம்பும் வாடி போகுமே...... பாவங்க!
just kidding!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி...
நாம் பறிக்காமல் வாடினால் இரண்டுக்கும் மரணம் ஒரே நாளில்... நாம் பறித்தால் காம்புக்கு வலி சில நாட்கள்.

Priya said...

Congrats!!!
Keep writing!

'பரிவை' சே.குமார் said...

முதகல் வருகைக்கும் முத்தான இரண்டு வாழ்த்துக்கும் நன்றி பிரியா.

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் எப்படி தல லவ் பன்றது , அப்புறம் 100 வாழ்த்துக்கள்

செந்தமிழ் செல்வி said...

நூறாவது கவிதைக்கு வாழ்த்துக்கள்! நூறு ஆயிரமாகட்டும்!

மோகனன் said...

அடியவனின் அன்பான வாழ்த்துகள் குமார்...

எண்ணிக்கை நீளட்டும்.. இதை எண்ண முடியாமல் எண்ணிக்கைகள் திணறட்டும்..!

'பரிவை' சே.குமார் said...

@மங்குனி அமைச்சர் said...
//அப்புறம் எப்படி தல லவ் பன்றது , அப்புறம் 100 வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கு நன்றி அமைச்சரே..!

என்ன தல பண்றது... காயம்பட்ட காதலில் வலி எப்பவும் இருக்கத்தானே செய்யும். அது போல் வலியால் இந்த மாநாடு.

அப்புறம் வாழ்த்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

@செந்தழிழ்செல்வி said...
//நூறாவது கவிதைக்கு வாழ்த்துக்கள்! நூறு ஆயிரமாகட்டும்!//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி.

'பரிவை' சே.குமார் said...

@மோகனன் said...
//அடியவனின் அன்பான வாழ்த்துகள் குமார்...

எண்ணிக்கை நீளட்டும்.. இதை எண்ண முடியாமல் எண்ணிக்கைகள் திணறட்டும்..!///
நன்றி சகோதரரே... வாழ்த்துக்கு...!

அன்புடன் மலிக்கா said...

அருமை அருமை. பூக்கள்கூட கண்ணீர்விட்டது காம்பு அறியாமல்.

நூறாவது கவிக்கும், கவிபடைத்த கவிக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

இன்னும் முன்னேற முன்னேறிவாருங்கள்

Madumitha said...

100 ஆ?
அம்மாடியோவ்
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

பிந்திய வாழ்த்துக்கள்தான் குமார்.
என்றாலும் மனதார வாடாமல் !