வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வாத்துக் கூட்டம்

Monday, September 21, 2009

வாத்துக் கூட்டம்

வற்றிய வயலில்
வாத்துக் கூட்டம்...
மணலில் விளையாடும்
குழந்தைகள்..!


-சே.குமார்
பரியன் வயல்
No comments: