வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மனசுக்குள்...

Tuesday, September 8, 2009

மனசுக்குள்...

உன்னைக்கண்டதும் என்னுள்ளே
ஏதோ ஒரு மாற்றம்...
மறுதலித்தேன் மனசுக்குள்...
அக்காவின் காதலால்
அவமானப்பட்ட பெற்றோர்..!


-சே.குமார்
பரியன்வயல்.
No comments: